“டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வந்த பாஜக எம்எல்ஏக்கள்”…. காரணம் என்ன….?
டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்ற நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் கையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கியாஸ் முக கவசங்களுடன் வந்தனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஒரு…
Read more