BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு…

Read more

Other Story