சட்டுன்னு இப்படி கேட்டுட்டீங்களே… காலை 4‌.30 முதல் 6:00 மணிக்குள் அது நடக்கும்…. நடிகர் பாலா….!!!

கடலூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிலம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் சம்பாதித்த பணத்திலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி…

Read more