தூய்மைப் பணியில் கை சிதைவு…1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்…!!

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.…