நிலமோசடி வழக்கு… காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் அதிரடி கைது…!!!!
காரைக்கால் பகுதியில், பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிலம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்து, அதை விற்பனை செய்ய முயன்றதாக அப்பகுதியில் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து,…
Read more