ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு …!!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு 93,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…