திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…..!!!!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில்…
Read more