“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…
Read more