சிறப்பு படையினர் சும்மா செல்பவர்களை அடிக்க மாட்டார்கள்… அறிவுறுத்தியது யார்?… உங்க வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா?… இயக்குனர் அமீர் ஆவேசம்..!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…
Read more