“பெரிய குளறுபடி”… TNPSC குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…
Read more