இடிந்து விழுந்த மேற்கூரை…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. திருவாரூரில் சோகம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பிலாவடிமூளை பகுதியில் மூதாட்டி கிளியம்மாள் வசித்து வந்துள்ளார்.…