7.5% வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா…? இரட்டிப்பு லாபம்…!!
தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் நிலையத்தில் வழங்கப்படும் 5 ஆண்டுகால டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவரின் பணம்,…
Read more