ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள்…