அமெரிக்காவில் விசா ரத்து….! 50% இந்திய மாணவர்கள் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை இந்திய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கமான AILA (American Immigration Lawyers Association) வெளியிட்ட அறிக்கையின் படி, விசா…
Read more