BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.…
Read more