Breaking: காமன்வெல்த் பைனலுக்கு…. ”இந்தியா தகுதி”… கலக்கிய மகளிர் அணி …!!

பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது. இங்கிலாந்தை நான்கு…

BREAKING: தங்கம் வென்ற இந்தியா….. சிங்கப்பெண்கள் MASS…!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் ‘லான் பவுல்ஸ்’ போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ‘லான் பவுல்ஸில்’ தெ.ஆப்பிரிக்காவை…

புரோ ஹாக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி ….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 9 அணிகளுக்கு…

இந்திய மகளிர் கிரிக்கெட்டிலிருந்து பிரபல வீராங்கனை ஓய்வு ….!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகமான விஆர் வனிதா 6 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது…

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி : பயிற்சி முகாமை தொடங்கியது இந்திய மகளிர் அணி ….!!!

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய…

மகளிர் உலகக்கோப்பை : ஆரம்பமே அதிரடி ….! முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா …..!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை…

IND VS NZ :நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி ….!

 இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் ,ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. மகளிர் ஒருநாள் உலககோப்பை போட்டி…

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் ….! டபிள்யூ.வி.ராமன் கருத்து….!!!

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும் என  முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய…

மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ….கேப்டன் மிதாலி ராஜ் ….!!!

இந்திய மகளிர் அணியின்  கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில்  20ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…

IND-W VS AUS-W : முதல் ஒருநாள் தொடரில் …. ஹர்மன்பிரீத் கவுர் விலகல்….!!!

இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…