கருவில் இருந்த சிசுவுக்கும்….. இந்திய குடியுரிமை பெற உரிமை உண்டு…. அதிரடி தீர்ப்பு…..!!!

பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்து, சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றாலும், வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை பெற உரிமை உள்ளது…