நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட ஆறு மத சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. இதற்கு https://indiancitizenshiponline.nic.in என்ற இளையதள முகவரியை வெளியிட்டு இந்திய குடியுரிமை பெற விரும்புவோர் அதில் விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.