ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தம்…. கடும் அவதியில் பொதுமக்கள்…!!
தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்ட பிறகும் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும்…
Read more