திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…

Read more