சீக்கிரமா புக் பண்ணுங்க… திருப்பதிக்கு செல்ல ஆன்லைன் டிக்கெட்கள்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகை தரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் வெளியிட்டது. டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், இதனை 22 ஆம்…
Read more