மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதம், உயர்கல்வியில் சேர்வதில் மாணவர்களின்…

Read more

Other Story