“இஸ்லாமியர்களின் கல்லறைகளை இடித்த இஸ்ரேல்!”.. போராட்டம் நடத்திய பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்..!!

ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம்…