அண்ணாமலை சார்…! அப்படியே கொஞ்சம் அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் வெளியிடுங்க…. TKS இளங்கோவன்..!!
ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும்…
Read more