பணியாளர் தேர்வு ஆணையம் (ssc) அறிவித்திருந்த 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதில் 10,880 MTS பணியிடங்களும், 529 ஹவல்தார் பணியிடங்களும் அடங்கும். பத்தாவது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் 100. முழு விவரங்களுக்கு http://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.