பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவருடைய மகளான ஆராத்யா சமீபத்தில் சமூக ஊடங்களில் பல விமர்சனங்களை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது ஆராத்யா தனது தாயாருடன் SIIMA 2024 விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் 58 வயதான நடிகர் விக்ரமை, அவர் முறையாக வரவேற்கவில்லை என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிறியவர்கள், பெரியவர்களை மரியாதை உடன் வரவேற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இத்தகைய விமர்சனங்கள் ஒரு 12 வயது குழந்தையின் மீது வருவது தவறான நோக்கங்களை வெளிப்படுத்துகிறது.