ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 8,283 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் வங்கி இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மெயின் தேர்வு இம்மாதம் 25 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். கடந்த மாதம் 5, 6, 11, 12 ஆகிய தேதிகளில் முதற்கட்ட தேர்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.