
SBI வங்கியில் விளையாட்டு வீரர் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகாரிகள் நிலையில் 17 பதவிகளும், கிளாரிக்கல் நிலையில் 51 பதவிகளும் என மொத்தம் 68 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. வயதுவரம்பு 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.