திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read more“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…
Read more