
நடிகை ஓவியாவின் பெயர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில், அவரது அந்தரங்க வீடியோ என கூறப்படும் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிய கேள்விக்கு ஓவியா அளித்த பதில் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒன்று கிளிக் செய்த நெட்டிசன், “17 செகண்ட் வீடியோ ஒன்று வந்திருக்கு மேடம்” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, ஓவியா மிக எளிமையாக “என்ஜாய்” என்று பதிலளித்தார். இன்னும் நீளமாக இருந்திருக்கலாமே என்ற மற்றொரு நெட்டிசனின் கருத்துக்கு, “நெக்ஸ்ட் டைம் ப்ரோ” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
சாதாரணமாக, இவ்வகை காணொளி கசிந்தால், நடிகைகள் பொதுவாக அதை மறுப்பார்கள் அல்லது தொழில்நுட்ப முறையால் மாற்றப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். ஆனால், ஓவியாவின் தைரியமான மற்றும் நகைச்சுவையான பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த விசயத்தில், ஓவியாவின் நேர்மையான அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை ரசிகர்களிடையே பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. பலரும் அவரின் தைரியத்தை புகழ்ந்து, அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுகின்றனர்.