சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதோடு இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பவன் கல்யாண்க்கு வேலை பரிசாக கொடுத்து வரவேற்றார்.