
சிந்துவெளி குறியீடுகளின் புதிரை விடுவிப்போருக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் பரிசை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு ஹிப்ஹாப் தமிழா நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழின் பெருமையை நிலை நாட்டுவதற்கான இந்த வரலாற்று முயற்சியில் ஆய்வாளர்களுடன், ஆர்வலர்களும், மாணவர்களும் கைகோர்க்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.