
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு பெண் சாலையில் அங்குமிங்கும் சுற்றித் திரிவதை காண முடிகிறது. அதன்பின் சாலையில் செல்லும் மக்கள் அனைவரையும் அவர் பாடாய் படுத்துகிறார். மேலும் அங்கு வரும் கார் மீது ஏறுகிறார்.
அத்துடன் சாலை தடுப்புகளை கீழே தள்ளிவிடுகிறார். இதனால் சில பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்கள். எனினும் அவர் யாருக்கும் அடங்குவதாக தெரியவில்லை. கடைசியில் காவல்துறையும் சம்பவ இடத்துக்கு வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பலரும் அந்த பெண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கின்றனர்.
लड़की को प्यार में मिला धोखा तो कर दिया बवाल, बीच सड़क पर घंटों मचाया उत्पात।
मामला ग्वालियर के फूल बाग चौराहे का बताया जा रहा है।#Viral #Trending #ViralVideo pic.twitter.com/yIts74BQMn— Vikash Kumar (@kmrvikash11) March 29, 2023