இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அட்டன்டன்ஸ், ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 476 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ மற்றும் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் https://iocl.com/என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.