இந்தோ திபெத்திய படைப்பிரிவில் கான்ஸ்டபிள், பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள்: 202
வயது: 18 – 23
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.