ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளம் IPL 2023 போட்டிகள் முடிந்ததும் வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்து இருப்பதால் சில தரமான திரைப்படங்களை தற்போதே நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.

த்ரிஷ்யம்

விஜய் என்ற கேபிள் டிவி தொழில் அதிபரை வாழ்க்கையில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவம் குறித்து கூறும் த்ரில்லர் படம் தான் “த்ரிஷ்யம்”

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார் என்பது பாலிவுட் திரைப்படம் ஆகும். இவை இசை சம்மந்தப்பட்ட கதையை மையமாக கொண்டது.

அந்தாதுன்

இத்திரைப்படத்தில் ஆகாஷ் என்ற ஒரு பியானோ கலைஞர் பார்வையற்றவராக நடிக்கிறார்.

ஸ்பெஷல் 26

இப்படத்தில் ஒரு கும்பல் தன்னை சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் என போலியாக காட்டி கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் பணக்கார தொழில் அதிபர்களின் சொத்துக்களை தந்திரமாக கொள்ளையடித்து வருகின்றனர்.

இங்கிலிஷ் விங்கிலிஷ்

மறைந்த பழம்பெரும் நடிகையான ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியாகிய ஒரு நகைச்சுவை கலந்த படம் தான் “இங்கிலிஷ் விங்கிலிஷ்”.

கேங்க்ஸ் ஆஃப் வசேபூர்

சர்தார் கான் எனும் இளைஞனை தொழில் அதிபரும், அரசியல்வாதியும் மாஃபியா கும்பலை வழிநடத்தும் ரமாதிர் சிங் என்பவரை பழிவாங்க முயற்சி செய்கிறார்

கஹானி

காணாமல்போன கணவனை கண்டுபிடிக்க கொல்கத்தா போகும் வித்யா பாக்சி என்ற கர்ப்பிணி பெண் பற்றிய ஒரு மர்ம திரில்லர் படம் தான் “கஹானி”

குயின் 

தன் திருமணம் நாளுக்கு ஒருநாள் முன்பாக நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்ட ஒரு பெண்ணின் கதை தான் இந்த “குயின்” படம்

மஞ்சி-தி மவுன்டெயின் மேன் 

அதாவது, மனைவிக்காக மலையையே உடைத்த தஷ்ரத் மாஞ்சி என்பவரின் கதைதான் இந்த படம்.

என்ஹெச்10

அர்ஜுன் -மீரா என்ற தம்பதியினர் தங்களது காரில் நீண்டதூரம் பயணக்கின்றனர். அவர்கள் பயணம் போகும் வழியில் அந்த பகுதியிலுள்ள சிலர் ஒரு ஜோடியை கொலை செய்வதை நேரில் பார்த்து பிரச்சனையில் சிக்கிக்கொள்கின்றனர்.