INDO – TIBET எல்லை காவல் படையில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 202 காவலர் நிலை பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI படிப்பு முடித்த ஆண் பெண் இந்தோ திபெத்திய ஆட் தேர்வு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 28 வரையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் இருப்பவும் உள்ளவர்கள் விண்ணப்பித்த பயன் பெறலாம்.