இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐ ஆர் சி டி சி Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Senior Section Engineer ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 65 க்குள் இருக்க வேண்டும்.
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு www.irctc.com  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.