
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது Executive பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 132 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்
பதவி பெயர்: Executive
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ஆண்டிற்கு ரூ.30,000/- ஊதியம்
வயதுவரம்பு: 21 முதல் 35 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2023
தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 26.07.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.