
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி.
இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். அறுவை சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காத 33 வயதான அவர், கடைசியாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக ஆடினார். முகமது சாமி ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Mohammed Shami ruled out of IPL 2024. (PTI). pic.twitter.com/mPbtbquypS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2024