இந்திய அணி T20 தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து எதிர்த்து  விளையாடியது. முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. அது மட்டும் இல்லாமல் கேப்டன் ஹெர்மன் ட்ரீட் கவுன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதுவே இந்தியா பேட்டரியின் அதிகபட்ச ரன்னாக அமைந்ததால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. கடந்த 10 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி தோல்விகளை தழுவியிருந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியிலேயே வலுவான அணிகளில் ஒன்றான இந்திய அணியை வீழ்த்தியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.