
IBPS 8, 612 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Probationary Officer, Clerk, Officer Scale பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: UG Degree/ CA/ MBA.
ஊதிய விவரம்: 15,000 – ரூ 44,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28, 2023.
மேலதிக விவரங்களுக்கு ibps இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்