சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,425-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
என்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read moreரீல்ஸ் மூலம் டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்… புதிதாக பூங்கா அமைக்கப்படுமா?… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் சமீபத்தில் டிரெண்டானது. தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்…
Read more