சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பறக்கும் ரயில் பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாதங்களுக்குப் பின் மீண்டும் வழக்கம் போல வேளச்சேரி கடற்கரை இடையேயான பறக்கும் ரஜினி சேவை தொண்டகியது.

இந்த நிலையில் கடற்கரை எழும்பூர் இடையான நான்காவது வழித்தட பணிகள் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை பகுதிவாரியாக ரத்து செய்யப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் பறக்கும் ரயில் சேவை வேளச்சேரி கடற்கரை இடையே வழக்கம் போல தொடங்கியது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரயில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.