
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 63,124 பேருக்கு பட்டா வழங்க போகிறோம். இந்த அளவுக்கு அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படுவது இந்த நிகழ்ச்சியில் தான் என கூறினர்.
மேலும் மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக. நீட் தேர்வு, மோமொழிக் கொள்கை, வக்பு வகுப்பு சட்ட திருத்தம், தொகுதி மறுசீரமைப்பு என அனைத்திற்கு எதிராக நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம் என திருவள்ளூரில் கூறியுள்ளார்.