தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம். தமிழ்நாடு என்பது ஏதோ ஒரு மாநிலம் அல்ல,
இந்தியாவின் ஒரு அங்கம்.

அதனால் தான் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் திருவள்ளூவரையும்,
தமிழையும் மையப்படுத்தி பேசுகிறார் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார்.