
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகும் ஒன்றிய பட்ஜெட்டில் டெல்லிக்கு சலுகைகள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல்