
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) 181 விஞ்ஞானி ‘பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ்/மெக்கானிக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிகல்/மெட்டீரியல் சயின்ஸ்/ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ஏரோஸ்பேஸ்/சிவில் இன்ஜினியரிங் போன்றவற்றில் முதல் வகுப்பு பி.டெக்.
முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
சம்பளம் ரூ. 56,100 வழங்கப்படும்.
வயது வரம்பு UR/EWS 28 வயது,
OBC NCL 31 வயது, SC/ST 33 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://rac.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.