தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் உடன் நடிகை பார்வதி நாயருக்கு சென்னை திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பில் நெருங்கிய நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நிமிர்ந்து நில் படத்தில் அறிமுகமான பார்வதி கடைசியாக விஜயின் கோட் படத்தில் நடித்திருந்தார்.