
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கீழ், காவல்துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Uniformed Services Recruitment Board
பதவி பெயர்: Sub-Inspectors of Police
கல்வித்தகுதி: B.E./B.Tech/B.Sc, Chemical Engineering, Aeronautical Engineering, Aerospace Engineering
சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-
வயதுவரம்பு: 32 Years
கடைசி தேதி: 30.06.2023
கூடுதல் விவரம் அறிய:
https://tnusrb.tn.gov.in/index.php
https://drive.google.com/file/d/1UgYcx0LQ7yyXEUyoDUEI9UTb9M_kseR4/view